வேலைவாய்ப்பு

Verified Job Notification

Editor Picked News

SCTIMST-ல் பணிகள்

Published 5 months ago by வேலைவாய்ப்பு

SCTIMIST-ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.

பணி: Cook

காலியிடங்கள்: 2

சம்பளம்: Rs. 19,000

கல்வித்தகுதி: 10th தேர்ச்சியுடன் Cooking/Catering-ல் சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

எழுத்துத்தேர்வு/டிரேடுத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வின் போது தேவையான அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 17.10.2018

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்:

IV FLOOR,

Achutha Menon Centre for Health Science Studies of the Institute at Medical College Campus,

Thiruvananthapuram.

கூடுதல் தகவல்களுக்கு https://sctimst.ac.in/recruitment/resources/COOK%20-%20%20TEMPORARY,%20DATE%20&%20TIME%2017.10.2018%20-%2009.00%20AM.pdf


0 comment