வேலைவாய்ப்பு

SITE UNDER DEVELOPE MODE WILL BE OPEN SHORTLY TO PUBLIC

Editor Picked Job Notification

மின் விநியோக நிறுவனத்தில் 2553 இளநிலை லைன்மேன் வேலை

தெலங்கானாவின் வடக்கு மின் விநியோக நிறுவனத்தில் காலியாக உள்ள 2553 இளநிலை லைன்மேன் பணியிங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் 19க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


மொத்த காலியிடங்கள்: 2553


பணியிடம்: தெலங்கானா


பணி: Junior Lineman


தகுதி: ஆந்திரா அல்லது தெலங்கானா கல்வித்துறை அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் பத்தாம் வகுப்பு மற்றும் Electrical, Wireman பிரிவில் 2 வருட ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.


வயதுவரம்பு: 01.01.2018 தேதியின்படி 18 முதல் 35க்குள் இருக்க வேண்டும்.


சம்பளம்: மாதம் ரூ.15,585 - 25,200


தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பக் கட்டணம்: ரூ.100 + 20 என ரூ.120 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, பிசி பிரிவினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.03.2018


தேர்வு நுழைவுச்சீட்டு பதிவுறக்கம் செய்துகொள்ள வேண்டிய தேதி: 02.04.2018


எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 08.04.2018


மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://tsnpdcl.cgg.gov.in/Documents/JLM_Notification.pdf என்ற அதிகாரப்பூர்வ லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.


 


0 comment