Editor Picked News

சென்னை ICF-ல் பணிகள்

சென்னை Integral Coach Factory –ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் ஓய்வு பெற்ற ரயில்வே பணியாளர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Senior Section Engineer/Mechanical

காலியிடங்கள்: 16

பணி: Senior Section Engineer/ Electrica

காலியிடங்கள்: 04

வயது: 65 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: B.E/B.Tech  முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.icf.indianrailways.gov.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு  செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்பும் தபால் கவரின் மீது “Application for Re-engagement of Retired Railway Employees” என்று குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

ASSISTANT PERSONNEL OFFICER / RECRUITMENT,

INTEGRAL COACH FACTORY,

CHENNAI - 600 038.

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 1.12.2018

கூடுதல் விபரங்களுக்கு http://www.icf.indianrailways.gov.in/ticker/1540898745343notification_Reengagement_sse.pdf


0 comment