வேலைவாய்ப்பு

Verified Job Notification

Editor Picked News

பாம்பே IIT-ல் ஜூனியர் மெக்கானிக் பணிகள்

Published 5 months ago by வேலைவாய்ப்பு

பாம்பே IIT-ல் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Jr. Mechanic

காலியிடங்கள்: 4

சம்பளம்: 21700­69100

கல்வித்தகுதி: Electrical  Engineering/ Electrical & Electronics  Engineering / Electronics Engineering/ Power Electronics பிரிவில் 3 வருட டிப்ளமோ முடித்து 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது  Electrician  பிரிவில் ITI முடித்து 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

எழுத்துத்தேர்வு, ஸ்கில்டு/டிரேடு தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் https://portal.iitb.ac.in/jobs/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.  

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.09.2018

கூடுதல் விபரங்களுக்கு http://www.iitb.ac.in/sites/default/files/jobs/2018-09/Final_Detailed_Advt_rect_admn_ii_2018_7.pdf


0 comment