Editor Picked News

தமிழக மீன்வளத்துறையில் வேலை – TNPSC அறிவிப்பு

தமிழக அரசின் Tamil Nadu Fisheries Subordinate Service-ல் காலியாக உள்ள   Sub - Inspector of Fisheries பணிக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)  வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியான SC பிரிவினர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Sub - Inspector of Fisheries

காலியிடங்கள்: 6

கல்வித்தகுதி:

i.Fisheries Science பிரிவில் Associate Diploma அல்லது  

ii. Inland or Marine Fisheries பிரிவில் சான்றிதழ் படிப்பு அல்லது  

iii.Fisheries Technology and Navigation பிரிவில் டிப்ளமோ அல்லது

iv.உயிரியலை ஒரு பாடமாகக் கொண்டு அறிவியல் பிரிவில் இளநிலை பட்டம் அல்லது

v. Fisheries Science பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: Rs.35,900 - 1,13, 500

வயது வரம்பு: 58  வயதிற்குள் இருக்க வேண்டும்.

பதிவுக்கட்டணம்:

பதிவுக் கட்டணமாக  ரூ.150 செலுத்த வேண்டும். ஏற்கனவே, TNPSC-ல் இணையத்தில் நிரந்தர பதிவு செய்திருப்பவர்கள் பதிவு கட்டணம் செலுத்த தேவையில்லை. 

தேர்ந்தெடுக்கும் முறை:

எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:  10.02.2019

எழுத்துத்தேர்வு  நடைபெறும் தேதி:  04.05.2019

எழுத்துத்தேர்வு  நடைபெறும் இடம்: சென்னை, மதுரை, கோவை

அதிகாரப்பூர்வ அறிவிப்பு:

 http://www.tnpsc.gov.in/Notifications/2019_04_notyfn_SubInspector_Fisheries.pdf

 


0 comment