Editor Picked News

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை - விண்ணப்பிக்க ஜன.18 கடைசி

அண்ணா பல்கலைக்கழகத்தில் கீழ்க்கண்ட பணிகக்கான காலியிடம் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி:  Teaching fellow

கல்வித்தகுதி:  Leather Technolgy  பாடப்பிரிவில் M.Tech/B.E.,MBA  முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: Rs. 20000

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

நேர்முகத் தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.annauniv.edu என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு  செய்து பூர்த்தி செய்து  தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்க்காணும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

E-mail: care.csirclri@gmail.com , hodleather@clri.res.in  

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 18.01.2019

நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 23.01.2019

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: https://www.annauniv.edu/pdf/Notification_Leather.pdf


0 comment