Editor Picked News

தென்கிழக்கு இரயில்வேயில் 1785 பணியிடங்கள்

தென்கிழக்கு இரயில்வேயில் கீழ்க்கண்ட பணிக்கான 1785 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Apprentices

காலியிடங்கள்: 1785

காலியிடம் ஏற்பட்டுள்ள இடங்கள்:

Kharagpur Workshop - 360

Signal & Telecom Kharagpur Workshop - 87

Track Machine Workshops /kharagpur - 120

SSE(Works)/ Eng/kharagpur - 28

Carriage& Wagon Depot/kharagpur - 121

Diesel Loco Shed/kharagpur - 50

Sr .DEE(G)/kharagpur - 90

TRD Depot/ electrical/ kharagpur - 40

EMU Shed/ Electrical/ TPKR - 40

Electric loco Shed/Santragachi - 36

Sr. DEE(G) Chakraoharpur - 93

Electric Traction Depot/Chakraoharpur - 30

Carriage&Wagon Depot/Chakraoharpur - 65

Electric Loco Shed/Tata - 72

Engineering Workshop/SINI - 100

Track Machine Workshop/SINI - 07

SSE(Works)/ Eng/Chakradharpur - 26

Electric loco Shed/ Bonoamunda - 50

Diesel loco Shed/ Bonoamunda - 52

Sr. DEE(G)ADRA- -30

Carriage& Wagon Depot/ADRA - 65

Diesel Loco Shed/ BKSC - 33

TRD Depot Electrical ADRA - 30

Electric loco Shed/BKSC - 31

Flash Butt Building Plant/Jharsuguda - 25

SSE(Works)/ Eng/ADRA - 24

Carriage& Wagon Depot/ Ranch i - 30

Sr. DEE(G)/Ranchi - 30

TRD Depot Electrical/Ranchi - 10

SSE(Works)/Engg Ranchi - 10

மொத்தம் - 1785

கல்வித்தகுதி: 10ம் வகுப்பு முடித்து சம்பந்தப்பட்ட டிரேடில் ITI முடித்திருக்க வேண்டும்.

வயது: 15 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்:

ரூ.100. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். பெண்கள்/SC/ST/PWD பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.ser.indianrailways.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.11.2018

கூடுதல் விபரங்களுக்கு http://www.ser.indianrailways.gov.in/cris/uploads/files/1539333761159-Notification-Act%20Apprentice.pdf


0 comment