Editor Picked News

RCFL-ல் பணிகள்

Published 5 months ago by வேலைவாய்ப்பு

Rashtriya Chemicals and Fertilizers Limited நிறுவனத்தில் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Management Trainee (Chemical)

காலியிடங்கள்: 25

சம்பளம்: Rs. 16,400 - 40,500

கல்வித்தகுதி:  Chemistry பாடப்பிரிவில் BE/B.Tech./B.Sc Engg. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

GATE 2018 மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம்:

பொது/OBC பிரிவினர்களுக்கு ரூ.700. SC/ST பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள்  என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 12.06.2018

மேலும் கூடுதல் தகவல்களுக்கு http://203.199.79.251:3053/Uploads/DETAILED_ADVT_MT_CHEMICAL.pdf


0 comment