Editor Picked News

HAL-ல் நிறுவனத்தில் 571 பணிகள்

Published 3 months ago by வேலைவாய்ப்பு

Hindustan Aeronautics Limited –ல் கீழ்க்கண்ட அப்ரெண்டிஸ் பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள்:

1. Fitter - 288

2. Turner - 35

3. Carpenter - 06

4. Machinist - 35

5. Welder (Gas & Electric) - 15

6. Electrician - 73

7. Mechanic (Motor Vehicle) - 08

8. Draughtsman (Mechanical) - 10

9. Electronics Mechanic - 04

10. Painter (General) - 12

11. PASAA - 75

12. Sheet Metal Worker - 06

13. Machinist (Grinder) - 06

14. Rubber Technician – 12

கல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவுகளில் ITI முடித்திருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத்தேர்வின் போது தேவையான அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 25.04.2018 முதல் 28.04.2018

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்:

Karmaveer Kakasaheb Wagh Institute of Engineering Education & Research

Hirabai Haridas Vidyanagari,

Amrutdham,

Nashik,

Maharashtra 422003.

கூடுதல் தகவல்களுக்கு http://www.hal-india.com/Common/Uploads/Resumes/835_CareerPDF1_Apprentices_HAL_Nasik_ITI_2018.pdf


0 comment