வேலைவாய்ப்பு

Verified Job Notification

Editor Picked News

NCDIR-ல் பணிகள்

Published 4 months ago by வேலைவாய்ப்பு

பெங்களூரில் உள்ள “NATIONAL CENTRE FOR DISEASE INFORMATICS AND RESEARCH”- ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.

பணி: Project Assistant

காலியிடம்: 1

சம்பளம்: Rs. 31,000

கல்வித்தகுதி: Science பாடப்பிரிவில் இளநிலை பட்டம்  பெற்று 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: Computer Programmer (Grade A)

காலியிடம்: 1

சம்பளம்: 32,000

கல்வித்தகுதி: Computer Application / Information Technology / Computer Science பிரிவில் முதுநிலை பட்டம் அல்லது Computer Engineering / Computer Science / Computer Technology / Information Technology பிரிவில் B.E/ B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

எழுத்துத்தேர்வு/நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத்தேர்வின் போது தகுதியானவர்கள்  www.ncdirindia.org  என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு  செய்து பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 23.10.2018

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்:

National Centre for Disease Informatics and Research,

Nirmal Bhawan-ICMR Complex (IIndFloor),

Poojanahalli,

Kannamangala Post,

Bengaluru–562110.

கூடுதல் விபரங்களுக்கு http://www.ncdirindia.org/career/Advertisement_Sept_Oct_2018.pdf


0 comment