Editor Picked News

முத்திரைத்தாள் அச்சகத்தில் பணிகள்

Published 3 months ago by வேலைவாய்ப்பு

Security Printing & Minting Corporation of India Limited –ல் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: DGM (IT)

காலியிடம்: 1

கல்வித்தகுதி: Computer Engineering/IT பாடப்பிரிவில் MCA/B.Tech பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: Rs. 36600-62000

வயது: 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: Manager (Legal)

காலியிடம்: 1

கல்வித்தகுதி: Law பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: Rs. 29100-54500

வயது: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

எழுத்துத்தேர்வு/நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத்தேர்வின் போது தேவையான அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்:

ரூ.100. இதனை “Security Printing and Minting Corporation of India Ltd” என்ற பெயரில் டெல்லியில் மாற்றத்தக்க வகையில் டி.டி. யாக எடுக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.spmcil.com என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து அதனுடன் டி.டி. மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து விரைவு/பதிவு தபால்/கொரியர்  மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

The Deputy General Manager (HR),

Security Printing & Minting Corporation of India Ltd.,

16th Floor, Jawahar Vyapar Bhawan,

Janpath,

New Delhi - 110 001

கூடுதல் விபரங்களுக்கு http://www.spmcil.com/UploadDocument/Advt%20%2001-2018.a6c3409a-dac6-4b60-9ca0-e360875ac002.pdf

 

 

 

 

 


0 comment