வேலைவாய்ப்பு

SITE UNDER DEVELOPE MODE WILL BE OPEN SHORTLY TO PUBLIC

Editor Picked Job Notification

RITES நிறுவனத்தில் பணிகள்

RITES நிறுவனத்தில் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி:c


காலியிடங்கள்: 2


சம்பளம்: Rs. 36, 600 - 62, 000


கல்வித்தகுதி: Electrical Engineering/ Electrical & Electronics Engineering பாடப்பிரிவில் B.E/B.Tech முடித்திருக்க வேண்டும்.


தேர்ந்தெடுக்கப்படும் முறை:


எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.


விண்ணப்பிக்கும் முறை:


தகுதியானவர்கள்  www.rites.com  என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த உடன் படிவத்தை பிரிண்ட் அவுட் செய்து தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.


அனுப்ப வேண்டிய முகவரி:


 Assistant Manager (P)/Rectt.,


RITES Ltd., RITES Bhawan,


 Plot No.1, Sector-29,


Gurgaon – 122001,


Haryana.


ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 02.04.2018


விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 10.04.2018


கூடுதல் தகவல்களுக்கு http://rites.com/web/images/stories/uploadVacancy/VC-AGM-EE-01-18.pdf


 


0 comment