வேலைவாய்ப்பு

Verified Job Notification

Editor Picked News

உயர்நீதிமன்றத்தில் 99 பணியிடங்கள்

Published 5 months ago by வேலைவாய்ப்பு

மும்பை உயர்நீதிமன்றத்தில் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Personal Assistant

காலியிடங்கள்: 99

சம்பளம்: Rs. 15,600 - Rs. 39,100

கல்வித்தகுதி:

ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 21 முதல் 38 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்:

ரூ.300. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். பெண்கள்/SC/ST/PWD பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் https://bhc.mahaonline.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 25.09.2018

 கூடுதல் தகவல்களுக்கு http://www.bombayhighcourt.nic.in/recruitment/PDF/recruitbom201809111925001.pdf


0 comment