வேலைவாய்ப்பு

Verified Job Notification

Editor Picked News

EXIM வங்கியில் பணிகள்

Published 4 months ago by வேலைவாய்ப்பு

“EXIM” வங்கியில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Information Technology (IT) Officer

காலியிடங்கள்: 2 (UR-1, SC-1)

சம்பளம்: Rs.14,00,000 (வருடத்திற்கு)

வயது: UR பிரிவினர் 35 வயதிற்குள்ளும் SC பிரிவினர் 40 வயதிற்குள்ளும்  இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: Computer Science பிரிவில் B.E./B. Tech/ M. Tech அல்லது MCA   பட்டம் பெற்று 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம்:

UR பிரிவினருக்கு ரூ.600. SC பிரிவினருக்கு ரூ.100. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.eximbankindia.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.11.2018

கூடுதல் தகவல்களுக்கு https://www.eximbankindia.in/Assets/pdf/careers/Officer-on-Contract-IT-Oct2018.pdf


0 comment