Editor Picked News

ஸ்ரீபெரும்புதூர் RGNIYD-ல் பணிகள்

Published 5 months ago by வேலைவாய்ப்பு

Rajiv Gandhi National Institute of Youth Development –ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Section Officer (Accounts)

காலியிடம்: 1

சம்பளம்: Rs.44900‐Rs.142400

கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு இளநிலை பட்டத்துடன் 7 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் http://rgniyd.gov.in/ என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு  செய்து பூர்த்தி செய்து அதனுடன் அட்டெஸ்ட் செய்த தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

The Registrar,

Rajiv Gandhi National Institute of Youth Development (RGNIYD), 

Chennai to Bangalore Highway,

Sriperumbudur – 602 105,

Tamil Nadu

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 30.4.2018

மேலும் கூடுதல் தகவல்களுக்கு http://rgniyd.gov.in/sites/default/files/pdfs/pres_sec_officer.pdf

 

 


0 comment