Editor Picked News

காஞ்சிபுரம் IIITDM-ல் வேலை

காஞ்சிபுரத்தில் இயங்கி வரும் இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனம் (IITDM)-ல்  நிரப்பப்பட உள்ள கீழ்க்கண்ட பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Research Assistant

சம்பளம்: ரூ.20,000

கல்வித் தகுதி: Nanoscience and Nanotechnology/ Electronics/ Metallurgical / Materials Engineering பிரிவில் B. Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத்தேர்வின் போது தேவையான அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் http://www.iiitdm.ac.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.01.2019

நேர்முகத்தேர்வு நடைபெறும் முகவரி:

Indian Institute of Information Technology Design and Manufacturing Kancheepuram,
Melakottaiyur Village,
Off Vandalur-Kelambakkam Road,
Nellikuppam, Chennai,, Tamil Nadu 600127

கூடுதல் தகவல்களுக்கு http://www.iiitdm.ac.in/old/Rec_contract/doc/1901_Advertisement_RA-DST_INSPIRE_Project_Fellow.pdf


0 comment