Editor Picked News

10th,டிப்ளமோ தகுதிக்கு கடலோர காவல்படையில் பணிகள்

கடலோர காவல்படையில் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

1.பணி: Chargeman

காலியிடங்கள்: 14

சம்பளம்:  Rs.35,400  -   1,12,400

கல்வித்தகுதி: Mechanical/Electrical/Marine/Electronics/Production n

Engineering பாடப்பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்று 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

2.பணி: Motor Transport Driver

காலியிடங்கள்: 4

சம்பளம்: Rs.19,900  - 63,200

கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். Motor Mechanism தெரிந்திருக்க வேண்டும்.

வயது: 18  முதல்  27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

3.பணி: Multi Tasking Staff

காலியிடம்: 1

சம்பளம்: Rs.18,000 – 56,900

கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

எழுத்துத்தேர்வு மற்றும் பணி அனுபவம் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.indiancoastguard.nic.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு  செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:        

“The Director-General, {For SCSO(CP)},
Coast Guard Headquarters,
Directorate of Personnel,
Room No. 20, National Stadium Complex,
Near Patiala House Court,
Purana Quila Road,
New Delhi – 110 001.”

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 25.01.2019

அதிகாரப்பூர்வ அறிவிப்பு:

https://drive.google.com/file/d/1_eFZmLlx_8WVGT-l_T-miW7QD1vBHN-x/view

விண்ணப்பப்படிவம்: https://indiancoastguard.gov.in/WriteReadData/Orders/201901031205426417268ApplicationFormforDirectRecttinMTD-MTCleaner-Chargeman.pdf


0 comment