Editor Picked News

ஸ்டீல் ஆலையில் 77 பணியிடங்கள்

விசாகப்பட்டினம் ராஷ்ட்ரிய இஸ்பாட் நிகாம் லிமிட்டெட் நிறுவனத்தில் (Rashtriya Ispat Nigam Limited(RINL))–ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Management Trainee (Tech)

காலியிடங்கள்: 77

Electrical - 20

Mechanical - 31

Metallurgy - 26

சம்பளம்: Rs.20,600 - 46,500

கல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவுகளில் B.E/B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

GATE தேர்வில் பெற்றுள்ள மதிப்பெண்கள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம்:

பொது/OBC பிரிவினர்களுக்கு ரூ.500. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். SC/ST/PWD பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் https://www.vizagsteel.com/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.02.2019

அதிகாரப்பூர்வ அறிவிப்பு:

https://www.vizagsteel.com/code/tenders/jobdocs/23252GATE%20Advertisement.pdf


0 comment