வேலைவாய்ப்பு

Verified Job Notification

Editor Picked News

10th தகுதிக்கு BECIL-ல் பணிகள்

Published 4 months ago by வேலைவாய்ப்பு

“Broadcasting Engineering Consultants India Limited”  எனப்படும் BECIL –ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி:  Multi Tasking Staff (MTS)

காலியிடங்கள்: 50

கல்வித்தகுதி:  10ம் வகுப்பு தேர்ச்சி வேண்டும்.

சம்பளம்: Rs.16858

வயது: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC/SC/ST பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.

விண்ணப்பக் கட்டணம்:

பொது/OBC பிரிவினர்களுக்கு ரூ.500. SC/ST/PH  பிரிவினர்களுக்கு ரூ.250. இதனை  “BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED” என்ற பெயரில் டெல்லியில் மாற்றத்தக்க வகையில் டி.டி. யாக எடுக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள்  www.becil.com  என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு  செய்து பூர்த்தி செய்து அதனுடன் டி,டி. மற்றும் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

Assistant General Manager (HR)

in  BECIL’s Corporate Office at BECIL Bhawan,

C-56/A-17,

Sector-62,

Noida - 201307 (U.P).

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 12.11.2018

கூடுதல் தகவல்களுக்கு http://www.becil.com/uploads/vacancy/DDA9oct18pdf-864a21674242c3a2712a0f3ec68a8cde.pdf


0 comment