வேலைவாய்ப்பு

SITE UNDER DEVELOPE MODE WILL BE OPEN SHORTLY TO PUBLIC

Editor Picked Job Notification

எய்ம்ஸ் மருத்துவமனையில் 52 பேராசிரியர் பணிகள்மகாராஷ்டிரா, நாக்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையை வழிகாட்டி மருத்துவமனையாக மத்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. நாக்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையில் காலியாக உள்ள 52 Professor, Additional Professor, Associate Professor, Senior Resident, Tutors/Demonstrators பணியிடங்களுக்கு  புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை இயக்குநருக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


துறை வாரியாக பணியிடங்கள் விவரம் வருமாறு:

1. Anatomy: 10 இடங்கள்
2. Physiology: 10 இடங்கள்
3. Bio-chemistry: 10 இடங்கள்
4. Community Medicine: 10 இடங்கள்
5. Pathology: 3 இடங்கள்
6. Microbiology: 3 இடங்கள்
7. Pharmacology: 3 இடங்கள்
8. Forensic Medicine and Toxicology: 3 இடங்கள்

அனைத்து பணியிடங்களிலும் பொது பிரிவினர் மூலம் நிரப்பப்படுகிறது.


வயது, சம்பளம், கல்வித்தகுதி, முன்அனுபவம், மாதிரி விண்ணப்பம், விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு www.jipmer.puducherry.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 16.03.2018.


கூடுதல் தகவல்களுக்கு http://www.jipmer.puducherry.gov.in/sites/default/files/Details%20to%20the%20various%20faculty%20posts%20-%20AIIMS%2C%20Mangalagiri.pdf


 


0 comment