Editor Picked News

NIRRH-ல் பணிகள்

மத்திய அரசின் கீழ் செயல்படும் இனப்பெருக்க சுகாதார ஆராய்ச்சி நிறுவனத்தில் (National Institute for Research in Reproductive Health) கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.

பணி: Field Workers

காலியிடங்கள்: 2

சம்பளம்: Rs.17,520

கல்வித்தகுதி: Social Science-ஐ பாடமாகக் கொண்டு +2 முடித்து Social Work-ல் டிப்ளமோ முடித்து 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது Social Science பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது:  30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத்தேர்வின் போது தேவையான அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 22.11.2018

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்:

ICMR-National Institute for Research in Reproductive Health,

Indian Council of Medical Research,

Jehangir Merwanji Street,

Parel,

Mumbai 400012.

கூடுதல் விபரங்களுக்கு http://www.nirrh.res.in/newweb/wp-content/uploads/2018/11/Field-Worker-22.11.18-under-Dr.-Begum.pdf


0 comment