Editor Picked News

காந்திகிராம் ரூரல் பல்கலைகழகத்தில் பணிகள்

Gandhigram Rural Institute-ல் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Administrative Manager

கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு இளநிலை பட்டத்துடன் கணினி அறிவுயுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Secretarial Assistant

கல்வித்தகுதி: Arts / Science / Commerce பிரிவில் ஏதேனும் ஒரு இளநிலை பட்டத்துடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது ஹிந்தியில் 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Multi-Tasking Staff

கல்வித்தகுதி: 10th அல்லது ITI முடித்து 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

தொழிற்திறன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.ruraluniv.ac.in  என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு  செய்து பூர்த்தி செய்து அதனுடன் அட்டெஸ்ட் செய்த தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

GRI Centre 113,

Hargobind Enclave,

Delhi - 110 092

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 27.04.2018

கூடுதல் தகவல்களுக்கு http://www.ruraluniv.ac.in/includes/cetc/careers/pdf/advt_details060418.pdf


0 comment