Editor Picked News

தூத்துக்குடி V.O.C. துறைமுகத்தில் பணிகள்

தூத்துக்குடியில் உள்ள “V.O.Chidambaranar Port Trust” –ல் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Lower Division Clerk (LDC)

காலியிடங்கள்: 7

சம்பளம்: Rs. 16300-38200

வயது: 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.SC/ST/PWD/EX-SM பிரிவினருக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.

கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் இளநிலை பட்டம் பெற்று ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்று MS Office  சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.vocport.gov.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு  செய்து பூர்த்தி செய்து அதனுடன் அட்டெஸ்ட் செய்த தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

The Secretary,

V.O.Chidambaranar Port Trust,

Administrative Office,

Bharathi Nagar,

Tuticorin - 628 004.

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 31.05.2018

கூடுதல் தகவல்களுக்கு  click here

 


0 comment