Editor Picked News

தமிழ்நாடு கட்டடக்கலைஞர் அலுவலகத்தில் பணிகள்

Published 3 months ago by வேலைவாய்ப்பு

தமிழ்நாடு கட்டடக்கலைஞர் அலுவலகத்தில் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: அலுவலக உதவியாளர் (Office Assistant)

காலியிடங்கள்: 04

கல்வித்தகுதி: 8-ம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது:  18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: Rs.15700 – 50000

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து விண்ணப்பதாரர் பெயர், தந்தை பெயர், இருப்பிட முகவரி, கைபேசி எண், கல்வித்தகுதி, வயது மற்றும் பிறந்த தேதி, சார்ந்திருக்கும் வகுப்பு ஆகிய விவரங்களுடன் கீழ்க்கண்ட உறுதிமொழியுடன் கூடிய விண்ணப்பதாரரின் கையொப்பத்துடன் விண்ணப்பத்தை அனுப்பவும்.

“மேற்கண்ட விபரங்கள் ஏதேனும் தவறு என பின்னர் தெரிய வந்தால் அதனால் எடுக்கப்படும் எல்லா வகையான  நடவடிக்கைகளுக்கும் நான் உட்படுவேன்” என உறுதியளிக்கிறேன்.

அனுப்ப வேண்டிய முகவரி:

தலைமை கட்டடக்கலைஞர் அலுவலகம்,

பொபது., சேப்பாக்கம்,

சென்னை – 5.

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 31.05.2018

மேலும் கூடுதல் தகவல்களுக்கு https://drive.google.com/open?id=1tAuNsFgn87i3ehGxivXf8UASAI-Yg3s-

 

 

 


0 comment