வேலைவாய்ப்பு

SITE UNDER DEVELOPE MODE WILL BE OPEN SHORTLY TO PUBLIC

Editor Picked Job Notification

தமிழ்நாடு தடய அறிவியல் துறையில் பணி

     தமிழக அரசின் தடய அறிவியல் துறையில் காலியாக உள்ள ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்கள் இனச்சுழற்சி அடிப்படையில் நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்பட்டு நிரப்பப்பட உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்ககப்படுகின்றன.


பணி மற்று தகுதி விவரங்கள் விவரம்: 


பணி: ஓட்டுநர்
அலுவலகம்: துணை இயக்கநர்,


வட்டார தடய அறிவியல் ஆய்வகம்,


நீதிமன்ற வளாகம் பின்புறம்


திருநெல்வேலி - 627011


பணி: ஓட்டுநர்


அலுவலகம்: இயக்குநர்(பொ) தடய அறிவியல் துறை,


எண்.30A, காமராஜர் சாலை


மயிலாப்பூர், சென்னை - 600 004


சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000


தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் நல்ல உடல் தகுதி, பார்வைத்திறன் குறித்து மருத்துவர் அளித்த சான்றுகள் இணைக்க வேண்டும். வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


பணி: அலுவலக உதவியாளர்
அலுவலகம்: இயக்குநர் (பொ), தடய அறிவியல் துறை, எண் 30A, காமராஜர் சாலை, மயிலாப்பூர், சென்னை - 600 004.


சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000


தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


வயதுவரம்பு: 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 27-ஆம் தேதிக்குள் சம்மந்தப்பட்ட அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.


விரைவில் இப்பகுதியில் தமிழ்நாடு தடய அறிவியல் துறையில் பணிக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.


0 comment