Editor Picked News

இந்திய கடலோர காவல்படையில் பணிகள்

Published 3 months ago by வேலைவாய்ப்பு

இந்திய கடலோர காவல்படையில் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Assistant Commandant General Duty (male)

வயது: 1.7.1994 முதல் 30.6.1998 தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும்.

பணி: Assistant Commandant General Duty (Pilot) (male)

வயது: 1.7.1994 முதல் 30.6.2000 தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும்.

2 பணிகளுக்கும் கல்வித்தகுதி: 60% மதிப்பெண்களுடன் Mathematics, Physics பாடத்தில் +2 தேர்ச்சியுடன் BE/B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant Commandant Commercial Pilot Entry (CPL)

வயது: 1.7.1994 முதல் 30.6.1998  தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: 60% மதிப்பெண்களுடன் Mathematics, Physics பாடத்தில் +2 தேர்ச்சியுடன் DGCA - வால் வழங்கப்பட்ட Commercial Pilot உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

3 பணிகளுக்கும் சம்பளம்: ரூ.56,100 – 2,05,400

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

எழுத்துத்தேர்வு, Psychological Test, Group Test மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 18.6.2018

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.joinindiancoastguard.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது புகைப்படம், கையொப்பம் மற்றும் அனைத்து சான்றுகளையும் ஸ்கேன் செய்து அப்லோடு செய்ய வேண்டும். விண்ணப்பித்த உடன் படிவத்தை பிரிண்ட் அவுட் செய்து கைவசம் வைத்து கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்பமாகும் தேதி: 19.5.2018

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 1.6.2018

மேலும் கூடுதல் விபரங்களுக்கு http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10119_3_1819b.pdf

 

 

 

 


0 comment