வேலைவாய்ப்பு

Verified Job Notification

Editor Picked News

தேசிய ஜவுளி கழகத்தில் பணிகள்

Published 4 months ago by வேலைவாய்ப்பு

தேசிய ஜவுளிக் கழகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Security Supervisors

காலியிடங்கள்: 14

கல்வித்தகுதி: ஏதேனும் ஓர் பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்று 15 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 40 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC/SC/ST பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம்: ரூ.11,600 - ரூ.26000

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

எழுத்துத் தேர்வு/ Screening test  மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது/OBC பிரிவினர்களுக்குரூ. 300 . இதர விண்ணப்பதாரர்களுக்குக் கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் http://www.ntcltd.org/ என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து அதனுடன் டி.டி. மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

National Textile Corporation Limited,

Western Region Office,

NTC House, 15 N M Marg,

Ballard Estate- 400 001.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 31.10.2018

கூடுதல் விபரங்களுக்கு http://www.ntcltd.org/Writereaddata/Downloads/Advertisement%20for%20Security%20Supervisor.pdf 


0 comment