வேலைவாய்ப்பு

Verified Job Notification

Editor Picked News

FACT  நிறுவனத்தில் பணிகள்

Published 5 months ago by வேலைவாய்ப்பு

திருவாங்கூரில் செயல்படும் FACT  எனப்படும் THE FERTILISERS AND CHEMICALS TRAVANCORE LIMITED என்ற உரத் தயாரிப்பு நிறுவனத்தில் அப்ரென்டிஸ் பிரிவில் 24 இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

பணி: Graduate Engineering Apprentices

மொத்த காலியிடங்கள்: 24
பிரிவுகள்:
Computer  Engineering -  2

Computer Science & Engineering  - 2

Civil Engineering  - 3  

Chemical Engineering - 5  

Mechanical Engineering - 5

Electrical & Electronics Engineering - 4

Electronics & Instrumentation-  1

Instrumentation & Control Engineering - 1

Instrumentation Engineering - 1

வயது:  2.10.1993க்கு பின்னர் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். OBC/SC/ST பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.

கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவுகளில் இன்ஜினியரிங் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.


விண்ணப்பிக்கும் முறை:  www.fact.co.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள  விண்ணப்பத்துடன் தேவையான அனைத்து சான்றிதழ்களை ஸ்கேன் செய்யப்பட்ட இணைப்புகளாக பின்வரும் இ-மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:

training@factltd.com

விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.10.2018

கூடுதல் விபரங்களுக்குwww.fact.co.in/Secure/admin/writereaddata/Documents/Advt-English_4oct018.pdf


0 comment