வேலைவாய்ப்பு

Verified Job Notification

Editor Picked News

சமூக பாதுகாப்புத் துறையில் வேலை

Published 6 months ago by வேலைவாய்ப்பு

சமூக பாதுகாப்புத் துறையில் வேலை

மாநில தத்து வள ஆதார மையத்தில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடம் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.

பணி: திட்ட உதவியாளர்

காலியிடம்: 1

சம்பளம்: 10,000

கல்வித்தகுதி: இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் http://www.tn.gov.in/job_opportunity என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு  செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

மாநில தத்து வள ஆதார மையம்,

சமூக பாதுகாப்புத் துறை,

எண்.300. புரசைவாக்கம் நெடுஞ்சாலை,

கெல்லிஸ், சென்னை -10,

தொலைபேசி: 044 – 26423050.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 17.08.2018

விண்ணப்பப்படிவம் & கூடுதல் தகவல்களுக்கு http://cms.tn.gov.in/sites/default/files/job/SARA_recruitment_020818.pdf


0 comment