வேலைவாய்ப்பு

Verified Job Notification

Editor Picked News

TNPL-ல் பணிகள்

TNPL-ல் பணிகள்

கரூர் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித ஆலை (TNPL) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள  பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Officer (Lab) /Assistant Manager (Lab) /Deputy Manager (Lab)

காலியிடங்கள்: 04

கல்வித்தகுதி:

Chemistry பிரிவில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது Pulp and Paper Technology  பிரிவில் B.E. / B.Tech. பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது அறிவியல் பிரிவில் இளநிலை பட்டத்துடன் Pulp and Paper Technology பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு:

Officer (Lab) பணிக்கு 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Assistant Manager (Lab) பணிக்கு 29 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Deputy Manager (Lab) பணிக்கு 34 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnpl.com  என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி: 
CHIEF GENERAL MANAGER (HR),

TAMIL NADU NEWSPRINT AND PAPERS LIMITED,

KAGITHAPURAM-639 136,

KARUR DISTRICT, TAMIL NADU.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 02.03.2019

பணி அனுபவம் மற்றும் கூடுதல் விவரங்கள் அறிய http://www.tnpl.com/Careers/hr%20advt%2016feb2019.pdf?fbclid=IwAR3Y5bveXM0Uih4o_bQFawlu6LxrvF5j2fyp4-x78xpJWsqNN6lFSvZaK6U


0 comment