வேலைவாய்ப்பு

Verified Job Notification

Editor Picked News

விசாகப்பட்டினம் துறைமுகத்தில் 58 பணியிடங்கள்

Published 6 months ago by வேலைவாய்ப்பு

விசாகப்பட்டினம் துறைமுக பொறுப்புக் கழகத்தில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Trade Apprentices

காலியிடங்கள்: 58

காலியிடம் ஏற்பட்டுள்ள பிரிவுகள்:

1. Welder - 09

2. Electrician - 12

3. Fitter - 21

4. Mechanic (Motor Vehicle) - 03

5. Carpenter - 03

6. Refrigeration and Air Conditioning Mechanic -01

7. Electronics Mechanic - 05

8. Turner - 04

கல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவில் ITI முடித்திருக்க வேண்டும்.

உதவித்தொகை:

முதல் வருட பயிற்சியின் போது Rs. 5924

இரண்டாம் வருட பயிற்சியின் போது Rs. 6770

மூன்றாம் வருட பயிற்சியின் போது Rs. 7616/

வயது: 31.07.2018 தேதிப்படி 14 வயது நிரம்பியிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.apprenticeship.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.08.2018

கூடுதல் தகவல்களுக்கு http://www.vizagport.com/Doc/Placing%20in%20vpt%20website%20IT%20Notification%202018.PDF


0 comment