வேலைவாய்ப்பு

Verified Job Notification

Editor Picked News

BEL நிறுவனத்தில் பணிகள்

Published 4 months ago by வேலைவாய்ப்பு

BEL   நிறுவனத்தில் பணிகள்

Bharat Electronics Limited (BEL) எனப்படும் பெல் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள கீழ்க்கண்ட  பணிகளுக்கு தகுதியுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Dy. Manager

காலியிடம்: 1

கல்வித்தகுதி: Mechanical பிரிவில் BE/ B. Tech பட்டம் பெற்று 8 வருட  பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: Rs.60000 - 180000

வயது: 36 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC/SC/ST/PWD பிரிவினர்களுக்கு வயதுவரம்பில் தளர்வு உண்டு.

பணி: Senior Engineer

காலியிடம்: 1

கல்வித்தகுதி: Electrical /Electronics / Electronics & Telecommunication / Electronics & Communication / Telecommunication / Communication பிரிவில் BE/ B. Tech பட்டம் பெற்று 4  வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: Rs.50000 - 160000

வயது: 32 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC/SC/ST/PWD பிரிவினர்களுக்கு வயதுவரம்பில் தளர்வு உண்டு.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம்:.

பொது/OBC பிரிவினர்களுக்கு ரூ.500. SC/ST/PWD பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.bel-india.com என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு  செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

The Manager (HR/A&F),

Bharat Electronics Limited,

Jalahalli Post,

Bengaluru – 560 013

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 31.10.2018

கூடுதல் தகவல்களுக்கு  http://bel-india.in/writereaddata/english-web-ad-81018.pdf


0 comment