வேலைவாய்ப்பு

SITE UNDER DEVELOPE MODE WILL BE OPEN SHORTLY TO PUBLIC

Editor Picked Job Notification

NLC நிறுவனத்தில் பணிகள்

NLC நிறுவனத்தில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி: NLC நிறுவனத்தில் பணிகள்


காலியிடங்கள்: 50


வயது: 1.3.2018 தேதிப்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.


கல்வித்தகுதி: Pass in Intermediate Examination of ICAI


சம்பளம்: 10,000


தேர்ந்தெடுக்கப்படும் முறை:


எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.


விண்ணப்பிக்கும் முறை:


தகுதியானவர்கள்  https://www.nlcindia.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது புகைப்படம், கையொப்பம் மற்றும் அனைத்து சான்றுகளையும் ஸ்கேன் செய்து அப்லோடு செய்ய வேண்டும். விண்ணப்பித்த உடன் படிவத்தை பிரிண்ட் அவுட் செய்து கைவசம் வைத்து கொள்ளவும்.


ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 27.3.2018


மேலும் கூடுதல் தகவல்களுக்கு https://web.nlcindia.com/itf/Advt.pdf


 


0 comment