Editor Picked News

கொச்சி ஷிப்யார்டு நிறுவனத்தில் பணிகள்

கொச்சி ஷிப்யார்டு லிமிடெட் நிறுவனத்தில் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Senior Project Officers

பிரிவுகள்:

Mechanical – 12

Electrical - 4

Electronics - 2

Civil – 2

கல்வித்தகுதி: Mechanical/ Electrical/Electronics/ Civil Engineering பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Project Officers

பிரிவுகள்:

Mechanical – 10

Electrical – 6

Electronics - 3

Civil – 2

Instrumentation – 1

கல்வித்தகுதி: Mechanical/ Electrical/Electronics/ Civil Engineering பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது : 30 வயதுக்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

அனுபவம்: படித்து முடித்த பின்னர் தொடர்புடைய பிரிவில் இரண்டு வருட பணியனுபவம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.cochinshipyard.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 200.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.4.2018

கூடுதல் விபரங்களுக்கு : www.cochinshipyard.com/career/PO%20SPO%20Vacancy%20notification-03.04.02018.pdf

 

 


0 comment