வேலைவாய்ப்பு

Verified Job Notification

Editor Picked News

அணுசக்தி கழகத்தில் பணிகள்

Published 5 months ago by வேலைவாய்ப்பு

மும்பையில் உள்ள “Atomic Energy Regulatory Board (AERB)”-ல் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Scientific Officer (SO) / Technical Officer (TO)

காலியிடங்கள்: 12

சம்பளம்: 67700-131100

கல்வித்தகுதி: Mechanical / Electrical / Chemical/ Nuclear /Civil (Geo-technical)/ Instrumentation and Control/ Electronics  பிரிவில் B. Tech./B.E./ M. Tech. /M.E./Ph.D பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Scientific Officer (SO) / Technical Officer (TO)

காலியிடங்கள்: 8

சம்பளம்: 56,100

கல்வித்தகுதி: M.Sc. Physics பட்டத்துடன் Radiation Physics –ல் டிப்ளமோ பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

Screening தேர்வு/நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம்:

ரூ.500. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். பெண்கள்/SC/ST/E-SM பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.aerb..gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.10.2018

கூடுதல் தகவல்களுக்கு https://recruit.aerb.gov.in/erecruit/appmanager/UserApps/getDocument?do=download&action=docfile&process=B77B66C6C7FC10F2936FF986C9856EEC&pid=8
 


0 comment