வேலைவாய்ப்பு

SITE UNDER DEVELOPE MODE WILL BE OPEN SHORTLY TO PUBLIC

Editor Picked Job Notification

BEL நிறுவனத்தில் பணிகள்

BEL எனப்படும் Bharat Electronics Ltd நிறுவனத்தில் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி: Sr. Assistant Engineer


காலியிடங்கள்: 07


கல்வித்தகுதி: Electronics/Electronics and Communication/Electronics and Telecommunication/Communication/Telecommunication பாடப்பிரிவில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.


வயது: 50 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC/SC/ST வயதுவரம்பில் தளர்வு உண்டு.


தேர்ந்தெடுக்கப்படும் முறை:


எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்


விண்ணப்பிக்கும் முறை:


தகுதியானவர்கள்  http://bel-india.com/ என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு  செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.


அனுப்பும் தபால் கவரின் மீது “APPLICATION FOR THE POST OF..........” என்று குறிப்பிடவும்.


அனுப்ப வேண்டிய முகவரி:


Manager (HR)/T&BS,


HLS&SCB SBU,


Bharat Electronics Ltd,


Jalahalli post,


Bangalore – 560013


கூடுதல் தகவல்களுக்கு http://bel-india.com/writereaddata/advt_for_ex-servicemen_3%20years-english.pdf


 


 


0 comment