Editor Picked News

பெரியார் பல்கலைக்கழகத்தில் வேலை

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடம் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.

பணி: Junior Research Fellow (Non-NET)

காலியிடம்: 01

சம்பளம்: Rs. 14,400

கல்வித்தகுதி :
Environmental Science / Chemistry / Botany /Biochemistry / Biotechnology /Microbiology / Zoology பிரிவில் M.Sc. முடித்திருக்க வேண்டும்.

வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத்தேர்வின் போது தகுதியானவர்கள் www.periyaruniversity.ac.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு  செய்து பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

நேர்முக தேர்வு நடைபெறும் தேதி: 16.11.2018

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்:
Department of Environmental Science,

Periyar  University,

Salem-636011

கூடுதல் விபரங்களுக்கு  http://www.periyaruniversity.ac.in/Documents/2018/Walkin/Advertisement%20for%20JRF%202018.pdf?fbclid=IwAR2VaIFQdYGRppGiNyYIF8uXGuquFHRCKVM__jOf7VRU-BoWiKiKu2a8TWI


0 comment