வேலைவாய்ப்பு

Verified Job Notification

Editor Picked News

TNPSC –ல்Architectural Assistant/ Planning Assistant பணிகள்

Published 5 months ago by வேலைவாய்ப்பு

தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) –ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Architectural Assistant/  Planning Assistant

காலியிடங்கள்: 13

சம்பளம்:  Rs.37,700 - 119500

வயது வரம்பு:  30 வயதிற்குள்  இருக்க வேண்டும். SC/SCA/ST/MBC/DC/BC(OBCM)/BCM/ஆதரவற்ற விதவைகளுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

கல்வித்தகுதி:

Must possess a Degree of Master of Town planning or its equivalent.   

                                              (Or) 

 ii) Associate Membership of the Institute of Town planners of India  or Institute of   Architects of India.

                                                  (Or)

 iii) A Degree in Civil Engineering                                 (Or) 

 iv) A Degree in Architecture.                                (Or)

 v) An A.M.I.E. (Civil) (i.e.). Associate Member of the Institute of Engineers (India).

விண்ணப்பக்கட்டணம்:

தேர்வுக் கட்டணமாக ரூ.150ம், பதிவுக் கட்டணமாக  ரூ.150ம் செலுத்த வேண்டும். ஏற்கனவே, TNPSC-ல் இணையத்தில் நிரந்தர பதிவு செய்திருப்பவர்கள் பதிவு கட்டணம் செலுத்த தேவையில்லை. 

தேர்ந்தெடுக்கும் முறை:

எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:  10.10.2018

விண்ணப்பக்கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாள்: 12.10.2018

எழுத்துத்தேர்வு  நடைபெறும் தேதி:  22.12.2018

கூடுதல் தகவல்களுக்கு http://www.tnpsc.gov.in/notifications/2018_18_Architectural_Planning_Asst.pdf


0 comment