Editor Picked News

ஆவின் நிறுவனத்தில் வேலை

கன்னியாகுமரி மாவட்ட ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Technician (Lab)

காலியிடம்: 1

கல்வித்தகுதி:  10ம் வகுப்பு தேர்ச்சியுடன் Lab Technician பிரிவில் டிப்ளமோ.

சம்பளம்:  Rs. 19500-62000

வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC பிரிவினர் 32 வயதிற்குள்ளும் SC/ST பிரிவினர் 35 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

கல்வித்தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்கள் & நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் http://www.aavinmilk.com/ என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு  செய்து பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

The General Manager,

Kanyakumari District Co-operative Milk Producers  Union Limited,

K.P.Road, Nagercoil,

Kanyakumari District – 629 003

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 11.02.2019

அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்பப்படிவம்: http://www.aavinmilk.com/hrkanapp110119.pdf

 


0 comment