வேலைவாய்ப்பு

Verified Job Notification

Editor Picked News

GAIL நிறுவனத்தில் பணிகள்

Published 4 months ago by வேலைவாய்ப்பு

பொதுத்துறை நிறுவனமான GAIL (India) Limited-ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Executive Trainee (Chemical)

கல்வித்தகுதி: Chemical/ Petrochemical/ Chemical Technology/ Petrochemical Technology பிரிவில் B.E./B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Executive Trainee (Instrumentation)

கல்வித்தகுதி: Instrumentation/ Instrumentation & Control/ Electronics & Instrumentation/ Electrical & Instrumentation/ Electronics/   Electrical & Electronics பிரிவில் B.E./B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: Rs.60,000 – 1,80,000

வயது: 28 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC/SC/ST பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

GATE – 2019 தகுதித்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.gailonline.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 13.3.2019

கூடுதல் விபரங்களுக்கு http://www.gailonline.com/careers/currentOpnning/GAIL-OPEN-ET-2-2018/DETAILED%20ADVERTISEMENT-2019.pdf


0 comment