வேலைவாய்ப்பு

Verified Job Notification

Editor Picked News

10th தகுதிக்கு ICAR-ல் வேலை

Published 6 months ago by வேலைவாய்ப்பு

மத்திய பெருந்தோட்ட பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனமான ICAR-CPCRI(Central Plantation Crops Research Institute)-ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.

பணி: Field Assistant

காலியிடம்: 1

சம்பளம்: 12,000

கல்வித்தகுதி: 10th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: ஆண்கள் 30 வயதிற்குள்ளும் பெண்கள் 35 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். OBC/SC/ST பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத்தேர்வின் போது தேவையான அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 29.08.2018

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்:

ICAR-CPCRI Regional Station,

Kayamkulam,

Krishnapuram – 690 533,

Kerala.

கூடுதல் தகவல்களுக்கு  http://www.cpcri.gov.in/images/images/opp/walk%20in%20interview%2029-08-20180001.pdf


0 comment