Editor Picked News

தேசிய ஊட்டசத்து மையத்தில் நேர்முகத்தேர்வு

ஹைதராபாத்தில் உள்ள National Institute of Nutrition-ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.

பணி: Technical Assistant

காலியிடம்: 1

கல்வித்தகுதி:  Psychology  பிரிவில் இளநிலை அல்லது முதுநிலை  பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30  வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தகுதியானவர்கள் https://www.icmr.nic.in/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து நேர்முகத்தேர்வின் போது தேவையான அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 01.02.2019

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்:

ICMR- National Institute of Nutrition,

Tarnaka,

Hyderabad - 500 007,

Telangana

கூடுதல் தகவல்களுக்கு https://www.icmr.nic.in/sites/default/files/career_opportunity/Advt_NIN_0.pdf

 


0 comment