வேலைவாய்ப்பு

Verified Job Notification

Editor Picked News

சென்னை NIELIT-ல் பணிகள்

Published 5 months ago by வேலைவாய்ப்பு

சென்னை National Institute of Electronics and Information Technology (NIELIT)-ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.

பணி: Project Associate (IT)

காலியிடங்கள்: 2

சம்பளம்: 21000

கல்வித்தகுதி: CS/IT பிரிவில் M.Sc./B.Tech/B.E. அல்லது MCA/DOEACC B LEVEL முடித்திருக்க வேண்டும்.

பணி: Project Associate (Electronics)

காலியிடம்: 1

சம்பளம்: 21000

கல்வித்தகுதி: Electronics/ECE/EEE பிரிவில் B.Tech/BE அல்லது  M.Sc(Electronics) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Consultant (Finance & Administration)

காலியிடம்: 1

சம்பளம்: 35000

கல்வித்தகுதி: முதுநிலை பட்டம் பெற்று Finance and Administration Work-ல் 10 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்:

பொது/OBC பிரிவினர்களுக்கு ரூ.500. SC/ST பிரிவினர்களுக்கு ரூ.250. தேர்ந்தெடுக்கப்படும் முறை:

நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத்தேர்வின் போது தகுதியானவர்கள்  www.nielit.gov.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு  செய்து பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்:

Project Associate பணிகளுக்கு 19.09.2018

Consultant (Finance & Administration) பணிக்கு 20.09.2018

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்:

NIELIT,

ISTE complex,

25 Gandhi Mandabam Road,

Chennai-600025

கூடுதல் விபரங்களுக்கு http://nielit.gov.in/chennai/chennai/sites/default/files/Chennai/19092018-Manpower-%20eligibility%20-%20Advertisement.pdf

விண்ணப்பப்படிவம்: http://nielit.gov.in/chennai/chennai/sites/default/files/Chennai/20082018-ApplicationForm.pdf


0 comment