வேலைவாய்ப்பு

Verified Job Notification

Editor Picked News

UPSC-ல் பல்வேறு பணிகள்

Published 7 months ago by வேலைவாய்ப்பு

UPSC-ல் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Administrative Officer

காலியிடம்: 1

கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்புடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Scientist  ‘B’ (Toxicology)

காலியிடங்கள்: 2

கல்வித்தகுதி: Biochemistry / Pharmacology / Pharmacy / Forensic Science பாடப்பிரிவில் Chemistryஐ ஒரு பாடமாகக் கொண்டு இளநிலை பட்டப்படிப்புடன் Chemistry பாடபிரிவில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant Legislative Counsel

காலியிடம்: 1

கல்வித்தகுதி: Law பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Psychologist

காலியிடங்கள்: 9

கல்வித்தகுதி: Psychology பாடப்பிரிவில் முதுநிலை பட்டப்படிப்புடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள்  http://www.upsconline.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் படிவத்தை பிரிண்ட் அவுட் செய்து கைவசம் வைத்து கொள்ள  வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 16.08.2018

விண்ணப்பப் படிவத்தை பிரிண்ட் அவுட் செய்து கொள்ள கடைசி நாள்: 17.08.2018

கூடுதல் தகவல்களுக்கு https://upsconline.nic.in/ora/oraauth/candidate/download_ad.php?id=190


0 comment