வேலைவாய்ப்பு

Verified Job Notification

Editor Picked News

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் பணிகள்

Published 7 months ago by வேலைவாய்ப்பு

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள பணிகளுக்கு தகுதி உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Site Engineer

காலியிடங்கள்: 02

சம்பளம்: Rs.50,000

கல்வித்தகுதி:  Civil Engineering பிரிவில் இளநிலை பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள்  www.nhai.org/   என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

The Project Director,

National Highways Authority of India,

Project Implementation Unit,

Kanhari Hill Road,

Hazaribagh-825301

விண்ணப்பிக்க கடைசி தேதி:  23.08.2018

கூடுதல் தகவல்களுக்கு http://www.nhai.gov.in/writereaddata/Portal/JobPost/1163/1_letter_no._379_dated_08.08.2018.pdf


0 comment