Editor Picked News

Lecturer பணி

கோவில்பட்டி Lakshmi Ammal Polytechnic College-ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடம் நிரப்பப்பட உள்ளன.

பணி: Lecturer in Chemistry

கல்வித்தகுதி: Chemistry பிரிவில் M.Sc. முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.lakshmiammalpolytechnic.com  என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 9.11.2018 தேதி முதல் 7 நாட்களுக்குள் விண்ணப்பிக்கவும்.

Ref: Advt on Dinamalar Dt 09.11.2018


0 comment