Editor Picked News

மீன்வளர் கல்லூரியில் JRF பணி

Published 5 months ago by வேலைவாய்ப்பு

மீன்வளர் கல்லூரியில் JRF பணி

மும்பையில் உள்ள Central Institute of Fisheries Education-ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.

பணி: Junior Research Fellow

காலியிடம்: 01

சம்பளம்: 25,000

கல்வித்தகுதி: Microbiology/Biotechnology/Life science/Zoology பாடப்பிரிவில் M.Sc. பட்டம் பெற்று NET/GATE தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது M.F.Sc./M.V.Sc./M.Tech Biotechnology பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத்தேர்வின் போது தேவையான அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 23.05.2018

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்:

Committee Room,

ICAR-CIFE, Off Yari Road,

Panch Marg, Versova,

Andheri (W),

Mumbai- 400061.

கூடுதல் தகவல்களுக்கு http://www.cife.edu.in/CIFENEW/pdf/Careers/DBT%20Project-Advt-Details-Revised%202-1(02-05-2018).pdf

 

 

 


0 comment